புடவையின் அழகில் மயக்கும் நடிகை ருக்மினி வசந்த் அழகிய போட்டோஸ்

நடிகை ருக்மினி
தமிழ் சினிமா ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னியாக வலம் வருபவர் தான் ருக்மினி வசந்த்.
சிவகார்த்திகேயனுடன் மதராஸி படம் நடித்து அசத்தியவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் காந்தாரா Chapter 1. படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அதோடு ருக்மினி நடிப்பிற்கும் மக்களிடையே நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.
சரி நாம் இப்போது நடிகை ருக்மினி புடவையில் கலக்கிய சில அழகிய புகைப்படங்களை காண்போம்.