புகழ்பெற்ற ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணன் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

புகழ்பெற்ற ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணன் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

எம்.சரவணன்

ஏ.வி.எம் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகனுமான மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். ‘எம்.சரவணன்’ இன்று காலமானார்.

புகழ்பெற்ற ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணன் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Producer Avm M Saravanan Passed Away Today

புகழ்பெற்ற இந்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான எம். சரவணன் அவர்களுடைய வயது 86. அதிகாலை 5.30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

அஞ்சலி

இவரது உடல் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு மேல் இவரது உடல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

புகழ்பெற்ற ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணன் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Producer Avm M Saravanan Passed Away Today

எம். சரவணனின் அவர்கள் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *