பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்.. புகைப்பட தொகுப்பு இதோ

நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்து இருக்கிறது.
கோவாவில் ஹிந்து முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
திருமண போட்டோ
பிரம்மாண்டமாக நடந்த கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமண புகைப்படங்கள் இதோ.