பிரமாண்டமாக நடந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்ப்பு! புகைப்படங்கள்

பிரமாண்டமாக நடந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்ப்பு! புகைப்படங்கள்

நேற்று ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா அகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. அதன் புகைப்படங்கள் இதோ.


அதில் சினிமா நட்சத்திரங்கள், டாப் நடிகைகள், ஹீரோக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



கூட்டம் கூடக்கூடாது, எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என போலீசார் பல கட்டுப்பாடுகள் விதித்தால், இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

GalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *