பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் கலக்கல் போட்டோஸ்

பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் கலக்கல் போட்டோஸ்

ஸ்ரீது கிருஷ்ணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன்.

அந்த தொடருக்கு பின் கல்யாணமாம் கல்யாணம், ஆயுத எழுத்து போன்ற சீரியல்கள் மூலம் கதாநாயகியாக கலக்கினார். 

இப்போது சீரியல்களை தாண்டி பாடல் ஆல்பங்கள் நடிப்பது, வெப் சீரிஸ் நடிப்பது என பிஸியாக இருக்கும் ஸ்ரீது விதவிதமான போட்டோ ஷுட்களையும் நடத்தியுள்ளார். அப்படி அவர் எடுத்த புகைப்படங்களில் சில அழகிய போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *