பிரபல நடிகை ரெஜினாவின் Traditional லுக் போட்டோஷூட்..

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் விடாமுயற்சி படம் வெளிவந்தது. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.
அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களில் நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ரெஜினாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது Traditional லுக்கில் தான் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்: