பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது..

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது..

கண்மணி

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட் தொடராக ஒளிபரப்பானது பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை கண்மணி.

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது.. போட்டோவுடன் அவரது பதிவு | Serial Actress Kanmani Blessed With Baby

இவர் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேற அதன்பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் முக்கிய நாயகியாக நடித்து அசத்தினார்.

இந்த தொடர் முடிவடைய விஜய் டிவியின் மகாநதி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது.. போட்டோவுடன் அவரது பதிவு | Serial Actress Kanmani Blessed With Baby

குழந்தை

இவர் தொகுப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்க தற்போது நேற்று (ஜுன் 8) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தியை குழந்தை போட்டோவுடன் நடிகை பகிர்ந்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது.. போட்டோவுடன் அவரது பதிவு | Serial Actress Kanmani Blessed With Baby

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *