பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்! யார் பாருங்க.. போட்டோவுடன் இதோ

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்! யார் பாருங்க.. போட்டோவுடன் இதோ


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் படம் விடுதலை 2.

இந்த படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்! யார் பாருங்க.. போட்டோவுடன் இதோ | Viduthalai Part 2 Team Enter Bigg Boss 8


பிக் பாஸ் வீட்டில்

இந்நிலையில் விடுதலை 2 ப்ரோமோஷனுக்காக விடுதலை 2 டீம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று இருக்கின்றனர்.


சூரி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் இதோ.  

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *