பிக்பாஸ் 8 மூலம் மக்களை ஜெயித்த சௌந்தர்யா நிகழ்ச்சிக்கு பின் போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

பிக்பாஸ் 8 மூலம் மக்களை ஜெயித்த சௌந்தர்யா நிகழ்ச்சிக்கு பின் போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

பிக்பாஸ் 8

கடந்த 100 நாட்களாக மக்கள் பரபரப்பாக பேசி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடன் தொடங்கப்பட்டது.

இந்த சீசனில் நிறைய சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள், அதுவே இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க ஒரு காரணமாக இருந்தது.

பிக்பாஸ் 8 மூலம் மக்களை ஜெயித்த சௌந்தர்யா நிகழ்ச்சிக்கு பின் போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க | Soundarya Post After Her Bigg Boss 8 Show

பிக்பாஸ் 8 சீசனும் முடிந்துவிட்டது, முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.

சௌந்தர்யா பதிவு

இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் 2வது இடத்தை பிடித்தவர் தான் சௌந்தர்யா.

இவர் நிகழ்ச்சிக்கு பிறகு தனது காதலரை சந்தித்துள்ளார், அதோடு Bigg Boss 8 Wrap Up பார்ட்டியில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சௌந்தர்யா, தனது பிக்பாஸ் 8 பயணம் குறித்து தனது மனதில் இருப்பதை பதிவு செய்துள்ளார். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *