பாலா ஹீரோவாக நடிக்கும் காந்தி கண்ணாடி படத்தின் Title Glimpse.. வீடியோ இதோ

விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் KPY பாலா. தனது நகைச்சுவையால் தனி இடத்தை பிடித்த இவர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த நிலையில், KPY பாலா தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் உருவாகும் காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம்தான் பாலா ஹீரோவாகியுள்ளார். இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்ததை தொடர்ந்து Title Glimpse வீடியோவும் வெளிவந்துள்ளது. இந்த Title Glimpse வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதோ பாருங்க: