பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜியாக நடிக்கும் ஷாலினியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜியாக நடிக்கும் ஷாலினியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷாலினி.


ஐபிஎஸ் ஆகப்போகிறேன் என தினமும் ஓட்டப் பயிற்சி செய்யும் ஒரு ரோல் அது. கதையில் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் ரோல் தான். அவருக்கு மட்டும் தான் கதையில் ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கிறது.


நடிகை ஷாலினி தற்போது அழகிய லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *