பாக்க பாக்க தான் புடிக்கும்.. Dude Success meetல் பிரதீப் ரங்கநாதன் Full speech

Dude படத்தின் வெற்றி விழாவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது இந்த படம் பல முறை பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்றும், பார்க்க பார்க்க தான் புடிக்கும் எனவும் கூறி இருக்கிறார்.
அவரது Full speech வீடியோ இதோ.