பாக்கியலட்சுமி கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! சிறைக்கு செல்வது யார் பாருங்க

பாக்கியலட்சுமி கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! சிறைக்கு செல்வது யார் பாருங்க

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி இன்னும் இரண்டு வாரங்களில் முடியப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

இனியா திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் தான் தற்போது சீரியல் கதையில் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இனியா தாக்கியதில் நிதிஷ் இறந்துவிடுகிறார். அதனால் இனியாவை கைது செய்ய போலீஸ் தீவிரமாக தேடுகிறது.

பாக்கியலட்சுமி கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! சிறைக்கு செல்வது யார் பாருங்க | Baakiyalakshmi Climax Promo Gopi In Jail

அடுத்த வார ப்ரோமோ

போலீசில் இருந்து தப்புவதற்காக இனியாவை குடும்பத்துடன் வேறு இடத்திற்கு அனுப்பி வைத்துவிடுகிறார் கோபி. அதன் பின் கோபியை போலீஸ் கைது செய்து டார்ச்சர் செய்கிறது.

இனியா கொலை செய்யவில்லை, நான் தான் செய்தேன் என கோபி வாக்குமூலம் கொடுத்து சிறைக்கு செல்கிறார். அந்த செய்தியை நியூஸ் பேப்பரில் பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகிறது.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *