பட விழாக்களில் நடிகை த்ரிஷா அணிந்து வரும் அழகிய புடவைகளின் கலெக்ஷன்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் பட ப்ரோமோஷன் விழாக்களில் அணிந்து வரும் புடவைகள் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவரும்.
அப்படி ரசிகர்களை கவர்ந்த த்ரிஷாவின் புடவை கலெக்ஷன் இதோ..