நீச்சல் உடையில் பூனம் பஜ்வா.. இணையத்தில் வைரலாகும் ஹாட் ஸ்டில்கள்

நடிகை பூனம் பஜ்வாவை சமீப காலமாக படங்களில் பார்க்க முடிவதில்லை என்றாலும் அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.
தற்போது அவர் தாய்லாந்து ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் புகைப்படங்களை பாருங்க.