நிலா கையில் கொடுத்த பொருள் அதைப்பார்த்து செம ஷாக்கில் சோழன்.. அய்யனார் துணை புரொமோ

நிலா கையில் கொடுத்த பொருள் அதைப்பார்த்து செம ஷாக்கில் சோழன்.. அய்யனார் துணை புரொமோ

அய்யனார் துணை

விஜய் டிவியில், இளைஞர்கள் கொண்டாடும் தொடராக கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.

சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக இந்த தொடர் உள்ளது.

நிலா கையில் கொடுத்த பொருள் அதைப்பார்த்து செம ஷாக்கில் சோழன்.. அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai Serial Next Week Promo

பல பிரச்சனைகளுடன் சென்ற இவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாரா விதமாக நிலா என்ற பெண் உள்ளே வர அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக மாறுகிறது.

ஆனால் சோழன், நிலாவிடம் மனைவி என்ற உரிமையை எடுக்க முயற்சிக்க பிரச்சனை வெடிக்கிறது.
நிலா வீட்டில் இருக்க பயந்து Hostel சென்றுவிடுகிறார்.

புரொமோ

தற்போது அய்யனார் துணை சீரியலின் அடுத்த வாரத்திற்கான புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், நிலா மீண்டும் வீட்டிற்கு வர சோழன் நான் கட்டிய தாலியால் தான் வீட்டிற்கு வந்தார் என்கிறார். உடனே நிலா யாரும் எதிர்ப்பாரா விதமாக தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி சோழனிடம் கொடுத்துவிடுகிறார்.

நிலா கையில் கொடுத்த பொருள் அதைப்பார்த்து செம ஷாக்கில் சோழன்.. அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai Serial Next Week Promo

அதைக்கண்ட சோழன் மற்றும் அண்ணன்-தம்பிகள் செம ஷாக் ஆகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *