நாயகி திவ்யா துரைசாமியா இது.. லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க

திவ்யா துரைசாமி
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.
அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமாகியுள்ளார்.
இதை தொடர்ந்து, இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை. படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்திருப்பார் திவ்யா துரைசாமி.
தற்போது, இவர் சேலையில் இருக்கும் கலக்கல் ஸ்டில்கள். இதோ,