நாக சைத்தன்யா-சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. லாபத்தில் பட வசூல்

தண்டேல்
சந்து மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தண்டேல்.
மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு காதல் படத்தை எடுத்திருந்தனர்.
ரூ. 50 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராக தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள்.
தெலுங்கில் தயாரான இப்படம் அங்கு செம வரவேற்பை பெற படம் ரிலீஸ் ஆன 3வது நாளில் படக்குழு வெற்றிவிழா கொண்டாடினார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
3 மொழிகளிலும் வெளியான இப்படம் சுமார் ரூ. 40 கோடி வரையில் வியாபாரம் நடைபெற ரூ. 100 கோடி வசூலை இப்படம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.