நயன்தாராவிற்கு 2 பெண் குழந்தைகளா, விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ… என்னப்பா இது

நயன்தாராவிற்கு 2 பெண் குழந்தைகளா, விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ… என்னப்பா இது

நயன்தாரா

நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 நடிகையாக இருப்பவர்.

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

நயன்தாராவிற்கு 2 பெண் குழந்தைகளா, விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ... என்னப்பா இது | Vignesh Shivan Shares Ai Video Of Nayanthara

அடுத்து நயன்தாரா நடிப்பில் Dear Students, Toxic, Rakkayie, விஷ்ணு வர்தன் படம் என அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

படங்களில் நடிப்பதை தாண்டி நயன்தாரா தனது தொழிலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

நயன்தாராவிற்கு 2 பெண் குழந்தைகளா, விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ... என்னப்பா இது | Vignesh Shivan Shares Ai Video Of Nayanthara

வீடியோ

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு 2 ஆண் குழந்தைகளை பெற்றார்.

எந்த ஒரு ஸ்பெஷல் தினம் வந்தாலும் தங்களது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுவிடுவார்கள்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது கையில் 2 பெண் குழந்தைகளை வைத்திருப்பது போல் Ai தொழில்நுட்பத்தில் எடிட் செய்து வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.  

நயன்தாராவிற்கு 2 பெண் குழந்தைகளா, விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ... என்னப்பா இது | Vignesh Shivan Shares Ai Video Of Nayanthara

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *