நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

பார்வதி நாயர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார் என்றாலும் பாப்புலர் ஆன நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் அவர் விஜய் உடன் GOAT படத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன் அஜித் உடன் என்னை அறிந்தால் படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Parvati Nair Engagement With Aashrith Ashok

நிச்சயதார்த்தம்

நடிகை பார்வதி நாயருக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கின்றன.

ஆஷ்ரித் அசோக் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை தான் பார்வதி நாயர் திருமணம் செய்கிறார். ஜோடியின் புகைப்படங்கள் இதோ. 

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Parvati Nair Engagement With Aashrith Ashok

நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Parvati Nair Engagement With Aashrith Ashok

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *