நடிகை திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் போட்டோஷூட்

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையாக வந்தவர் திவ்யா துரைசாமி. அவர் எதற்கும் துணிந்தவன், வாழை போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். சில சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.
தற்போது திவ்யா துரைசாமி ட்ரெண்டியான உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பச்சை நிற சட்டை அணிந்து அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களைப் பாருங்க.






