நடிகை குஷ்புவின் மகள்களா இது.. ஆளே மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை குஷ்புவின் மகள்களா இது.. ஆளே மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சி ஜோடிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவந்திகா மற்றும் அனந்திதா என அவர்கள் இருவரது புகைப்படங்களையும் குஷ்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர்களது உடல் எடை இணையத்தில் அதிகம் விமர்சனங்களை சந்தித்த விஷயமாக இருந்தது. ஆனால் கொரோனா லாக் டவுன் நேரத்தில் தொடங்கி குஷ்பு மற்றும் அவரது இரண்டு மகள்களும் உடல் எடையை குறைக்க தொடங்கி ஒல்லியான லுக்கிற்கு மாறினார்கள்.

நடிகை குஷ்புவின் மகள்களா இது.. ஆளே மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் | Khushbu Sundar Daughters Latest Photo

லேட்டஸ்ட் ஸ்டில்

இந்நிலையில் இன்று சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் குஷ்பு மற்றும் மகள்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் இதோ பாருங்க. 

GalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *