நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டம் தொடங்கியது! வெளியான முதல் போட்டோ

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டம் தொடங்கியது! வெளியான முதல் போட்டோ

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்கிறார். கோவாவில் அவர்கள் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது.

அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடக்கும் என்றும், அதனை தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டம் தொடங்கியது! வெளியான முதல் போட்டோ | Keerthy Suresh Antony Wedding See First Photo

தொடங்கிய கொண்டாட்டம்

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டத்திற்கு தற்போது தயாராகி வரும் ஸ்டில் தற்போது வெளியாகி இருக்கிறது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டம் தொடங்கியது! வெளியான முதல் போட்டோ | Keerthy Suresh Antony Wedding See First Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *