நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகர் மாதவன் கெரியரின் ஆரம்பகட்டத்தில் தமிழில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார். அலைபாயுதே, மின்னலே, ரன் என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அதன் பிறகு ஹிந்தியில் நடிக்க தொடங்கிய அவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வரும் துரந்தர் 2 படத்திலும் அவர் நடித்துள்ளார்.
சொத்து விவரம்
நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு சுமார் 125 கோடி ரூபாய் ஆகும். அவர் இந்தியா மட்டுமின்றி துபாயில் வீடு, சொகுசு கப்பல் போன்றவற்றை வைத்திருக்கிறார்.
அது பற்றி பேசிய மாதவன் தான் ஆரம்ப கட்ட கெரியரில் சம்பாதித்த அனைத்தையும் ரியல் எஸ்டேட்டில் தான் முதலீடு செய்தேன், அது தான் மிடில் கிளாஸ் மனநிலை. தற்போது அது தான் தனக்கு உதவி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.






