தொகுப்பாளினி மணிமேகலை தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ்

மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்ற தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்திருப்பவர் மணிமேகலை.
ஒரு பாடலில் ஒருவரை பார்த்ததுமே காதல் ஏற்பட அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இப்போது பிஸியாக நிகழ்ச்சிகள் கமிட்டாவது, யூடியூப் வேலைகள் செய்வது என பிஸியாக இருக்கிறார். இவர் தனது கணவர் ஹுசைனுடன் எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.