தெய்வததிருமகள் சாரா இப்போது ஹிந்தியில் டாப் ஹீரோவுக்கு ஜோடி! ப்ரோமோ வெளியானது இதோ

தெய்வததிருமகள் சாரா இப்போது ஹிந்தியில் டாப் ஹீரோவுக்கு ஜோடி! ப்ரோமோ வெளியானது இதோ

சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர் சாரா. தமிழை போலவே அவர் ஹிந்தியிலும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன வயது நந்தினியாக அவர் நடித்து இருந்தார்.

தெய்வததிருமகள் சாரா இப்போது ஹிந்தியில் டாப் ஹீரோவுக்கு ஜோடி! ப்ரோமோ வெளியானது இதோ | Sara Arjun Pair Ranveer In Dhurandhar See Promo

ரன்வீர் ஜோடி

20 வயதாகும் சாரா அர்ஜுன் தற்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் Dhurandhar என்ற படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

சாராவுக்கு 20, ரன்வீருக்கு 40 என்பதால் வயது வித்தியாசம் பற்றி சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்து இருக்கிறது.

தெய்வததிருமகள் சாரா இப்போது ஹிந்தியில் டாப் ஹீரோவுக்கு ஜோடி! ப்ரோமோ வெளியானது இதோ | Sara Arjun Pair Ranveer In Dhurandhar See Promo

தற்போது வெளியாகி இருக்கும் Dhurandhar படத்தின் டீஸரும் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
 
admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *