துபாயில் அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. வெளியான வீடியோ

துபாயில் அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. வெளியான வீடியோ

நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவரை பல பிரபலங்களும் நேரில் சென்று சந்திக்கின்றனர்.

நயன்தாரா தொடங்கி அனிருத் வரை ஏராளமான பிரபலங்கள் ரேஸ் ட்ராக் சென்று அஜித்தை சந்தித்து உள்ளனர்.

துபாயில் அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. வெளியான வீடியோ | Sivakarthikeyan Meet Ajith At Dubai Marina Track

சிவகார்த்திகேயன்

இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் அஜித் குமாரை துபாய் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *