தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்.. வைரல் வீடியோ

தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்.. வைரல் வீடியோ

நடிகர் அஜித் படங்களில் நடிப்பததை தாண்டி பல்வேறு விஷயங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார். கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள், கார்கள் போன்றவற்றின் மீது அவர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் அவர் சமீபத்தில் அவரது நெஞ்சில் கடவுள் புகைப்படத்தை டாட்டூவாக குத்தி இருந்த புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தது.

தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்.. வைரல் வீடியோ | Ajith Shooting Practice Video Goes Viral

துப்பாக்கி சுடும் பயிற்சி

இந்நிலையில் தற்போது அஜித் தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அஜித்.


அந்த வீடியோவை அஜித்தின் மேனேஜர் வெளியிட தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *