திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள்

திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள்

காளிதாஸ் ஜெயராம்

தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் தனது திரை வாழ்க்கையில் தற்போது வளர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் காளிதாஸ் ஜெயராம் தாரிணி என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலை பெற்றோரிடம் கூறி, சம்மதம் பெற்று கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள் | Kalidas Honeymoon After Marriage

 ஹனிமூன்

சில தினங்களுக்கு முன், இவர்கள் திருமணம் விமர்சையாக நடந்து முடிந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்து காளிதாஸ் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் ஃபின்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.  

திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள் | Kalidas Honeymoon After Marriage

திருமணத்திற்கு பின் குடும்பத்துடன் ஹனிமூன் சென்ற காளிதாஸ்.. வைரல் புகைப்படங்கள் | Kalidas Honeymoon After Marriage

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *