தயவு செய்து கதை எழுதாதே பிரதீப்.. டீச்சர் சொன்னதை தனது தொழிலாகவே மாற்றிய பிரதீப் ரங்கநாதன்

தயவு செய்து கதை எழுதாதே பிரதீப்.. டீச்சர் சொன்னதை தனது தொழிலாகவே மாற்றிய பிரதீப் ரங்கநாதன்

கோமாளி, லவ் டுடே போன்ற படங்கள் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆன பிரதீப் ரங்கநாதன் தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது.

தயவு செய்து கதை எழுதாதே பிரதீப்.. டீச்சர் சொன்னதை தனது தொழிலாகவே மாற்றிய பிரதீப் ரங்கநாதன் | Pradeep Dont Write Stories He Made It Profession

கதை எழுதாதே பிரதீப்

பிரதீப் ரங்கநாதன் பி.டெக் படிக்கும்போது தேர்வில் பதில் எழுதாமல் கதை எழுதி வைத்திருக்கிறார். “மை டியரஸ்ட் பிரதீப்.. தயவு செய்து கதை எழுதாதே” என பேப்பரிலேயே குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர்.


2012ல் நடந்த இந்த சம்பவத்தின் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கும் பிரதீப் ரங்கநாதன், “டீச்சர் என்னை கதை எழுத வேண்டாம் என கூறினார். அதையே என் தொழிலாக மாற்றிக்கொண்டேன்” என குறிப்பிட்டு இருக்கிறார். 

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *