தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்திரா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் நக்ஷத்திரா நாகேஷ்.
அடுத்து அவர் விஜய் டிவியின் புது சீரியலான அழகே அழகு என்ற புது தொடரில் நடித்து வருகிறார்.
இதில் ஹீரோயின் அவர் இல்லை என்றாலும் முக்கிய ரோலில் அவர் நடித்து வருகிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிகிறது.
தற்போது நக்ஷத்திரா ஹோம்லி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.






