தமிழகத்தில் 8 நாட்களில் புஷ்பா 2 இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா

தமிழகத்தில் 8 நாட்களில் புஷ்பா 2 இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா


புஷ்பா 2 

உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன்.

இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் தமிழக இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவான புஷ்பா 2 மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

தமிழகத்தில் 8 நாட்களில் புஷ்பா 2 இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா | Pushpa 2 Movie Tamilnadu Box Office

தமிழக வசூல்

உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் 7 நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்துள்ள, புஷ்பா 2 தமிழகத்தில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.

8 நாட்களை கடந்துள்ள புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *