தனுஷ் உடன் கிசுகிசு.. மிருனாள் தாகூர் எடுத்த போட்டோஷூட்டை பாருங்க

நடிகை மிருனாள் தாகூர் சமீபத்தில் தனுஷ் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசு பரவியது. ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என அவர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் மிருனாள் தாகூர் ஷார்ட் ஆன உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த ஸ்டில்கள் இதோ.