தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி

தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி

தனுஷ்

தமிழ் சினிமாவை தாண்டி இன்று ஹாலிவுட் வரை ரீச் ஆகியிருக்கும் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக கர என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் ஒன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Rukmini Vasanth Join Hands With Dhanush

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் D55. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Rukmini Vasanth Join Hands With Dhanush

D56

இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமின்றி தனுஷ் கைவசம் உள்ள அடுத்த படம்தான் D56. இப்படத்தை லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Rukmini Vasanth Join Hands With Dhanush

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தில் தனுஷுடன் இணைந்து தென்னிந்திய சென்சேஷனல் நடிகை ருக்மிணி வசந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல்முறையாக தனுஷுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கவிருக்கிறார்.

தனுஷுடன் இணைந்த சென்சேஷனல் தென்னிந்திய நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி | Rukmini Vasanth Join Hands With Dhanush

மேலும் இயக்குநர் விஜய் குமார் இப்படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கப்போவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *