தனுஷின் 'குபேரா' மிரட்டலான ட்ரெய்லர் இதோ! பணம், பவர் எதிர்க்கும் பிச்சைக்காரன்

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடித்து இருக்கும் குபேரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
பணம், பவர் வைத்திருப்பவர்களை எதிர்த்து பிச்சைக்காரன் தனுஷ் நடத்தும் போராட்டம் தான் கதை. ட்ரைய்லர் இதோ.