தனுஷின் இரண்டாவது மகனா இது.. இப்படி ஆளே மாறிவிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் சட்டப்படி விவாகரத்து பெற கடந்த வருடம் குடும்ப நீதிமன்றம் சென்று விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரில் யாருடன் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்..
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
அப்போது இளைய மகன் லிங்காவும் உடன் அவருடன் வந்திருந்தார். லிங்கா வளர்ந்து ஆளே மாறி இருக்கும் வீடியோ மற்றும் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.