தண்ணீருக்கு நடுவில் பார்ட்டி.. திவ்ய பாரதி ரெட் ஹாட் புகைப்படங்கள்

தண்ணீருக்கு நடுவில் பார்ட்டி.. திவ்ய பாரதி ரெட் ஹாட் புகைப்படங்கள்

நடிகை திவ்ய பாரதி பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர். அவர் தாராள கிளாமர் காட்டி தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இன்ஸ்டாக்ராமில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது திவ்யபாரதி மிகவும் கவர்ச்சியாக சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தண்ணீருக்கு நடுவில் ஒரு yachtல் நடந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *