ட்ரான்ஸ்பரென்ட் ஆன உடையில் தமன்னா எப்படி வந்திருக்கிறார் பாருங்க! வைரல் வீடியோ

நடிகை தமன்னா ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி இருக்கிறார். படங்கள், வெப் சீரிஸ், கவர்ச்சியான பாடல்கள் என ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.
மேலும் அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அணிந்து வரும் உடையும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ட்ரான்ஸ்பரென்ட் உடை
இந்நிலையில் நடிகை தமன்னா Homebound என்ற படத்தின் ப்ரீமியர் காட்சிக்காக வந்திருந்தார். அப்போது அவர் ட்ரான்ஸ்பரென்ட் ஆன உடை மற்றும் மேலே ஸ்லீவ்லெஸ் கோட்ட அணிந்து கவர்ச்சியாக வந்திருந்தார்.
அந்த வீடியோ இதோ.