டீசல் படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டீசல் படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

டீசல்

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். லப்பர் பந்து, பார்க்கிங் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

[KW3FQF ]

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் டீசல். இப்படத்தை இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கியிருந்தார். இப்படத்தில் அதுல்யா ரவி, வினய், அனன்யா, காளி வெங்கட், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

டீசல் படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Diesel Movie 5 Days Box Office Collection

கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், தங்கள் திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.

டீசல் படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Diesel Movie 5 Days Box Office Collection

வசூல் 

இந்த நிலையில், டீசல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. 

டீசல் படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Diesel Movie 5 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *