டிராகன் பட புகழ் கயாடு லோஹரா இப்படி?.. லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ் இதோ

டிராகன் பட புகழ் கயாடு லோஹரா இப்படி?.. லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ் இதோ

கயாடு லோஹர்

டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

டிராகன் பட புகழ் கயாடு லோஹரா இப்படி?.. லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ் இதோ | Actress Kayadu Latest Trendy Photos

மேலும் சமீபத்தில் கயாடு நடிப்பில் வெளிவந்த டிராகன் படம் மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி கொடுத்துவிட்டது. இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது இவர் அழகிய உடையில் எடுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ, 

GalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *