ஜோடியாக விஷால் – தன்ஷிகா! ஆயுத பூஜை புகைப்படங்கள் இதோ

நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோரது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடம் பணிகள் முடியாத காரணத்தால் விஷால் திருமணம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.
நடிகர் சங்க கட்டிடத்தில் முதல் திருமணமாக தனது திருமணம் தான் நடக்க வேண்டும் என விஷால் உறுதியாக இருக்கிறார்.
ஜோடியாக ஆயுத பூஜை
இந்நிலையில் இன்று விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஆயுத பூஜையை அவர்கள் ஜோடியாக கொண்டாடி இருக்கின்றனர்.
அந்த புகைப்படங்கள் இதோ.