ஜெயிலர் 2 படத்துடன் மோதும் விஜய்

ஜெயிலர் 2 

ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத்தின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படம் கண்டிப்பாக அக்டோபர் 15-ம் தேதி வெளிவரும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் 2-வுடன் மோதும் விஜய் 

இந்நிலையில் ஜெயிலர் 2 வெளிவந்த அடுத்த நாளே விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரணபலி படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது. இதனால் தெலுங்கு பக்கம் ஜெயிலர் 2-விற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெயிலர் 2 தெலுங்கு பதிப்பு கண்டிப்பாக ரூ. 50 கோடி வரை வியாபாரம் ஆகலாம் என்றும் கூறப்பாடுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *