ஜெயம் பட நடிகை சதாவை நினைவிருக்கா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்

ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. அவர் அதற்கு பிறகு அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.
அவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார். காட்டு விலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி அதிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் அதிகம் கிளாமர் ஆக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.






