ஜீ தமிழில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்.. எந்தெந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்.. எந்தெந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழ்

ஜீ தமிழ் தொலைக்காட்சி தங்களது தரத்தை உயர்த்த அதாவது டிஆர்பியில் டாப்பில் வர நிறைய புது விஷயங்களை தொடங்குகிறார்கள்.

புத்தம் புது சீரியல்கள், நிறைய ரியாலிட்டி ஷோக்கள் என தொடங்கி ஒளிபரப்பி வருகிறார்.

சமீபத்தில் கூட மனசெல்லாம், கெட்டி மேளம் போன்ற தொடர்கள் புதியதாக தொடங்கியது.

ஜீ தமிழில் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? | Zee Tamzh Serials Mahasangamam Details

மகா சங்கமம்

இந்த நிலையில் ஜீ தமிழில் இரண்டு ஹிட் சீரியல்களின் மகா சங்கமம் நடக்க இருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்றால் மாரி மற்றும் வள்ளியின் வேலன் தொடர்களின் மகா சங்கமம் தான் விரைவில் நடக்க உள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தொடர்களின் மகா சங்கமத்தை காண ஆவலாக உள்ளனர்.   

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *