ஜீ தமிழின் இதயம் 2 சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யாரு தெரியுமா?

ஜீ தமிழின் இதயம் 2 சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யாரு தெரியுமா?

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போல் சீரியல் எங்களது உயிர் மூச்சு என வீட்டுப் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

அன்றாடம் சீரியல் தொடக்கத்தின் செய்திகள், முடியும் செய்தி, நடிகர்களின் ஸ்பெஷல் என்ட்ரி, விலகிய நடிகர் என ஏதாவது ஒரு வீஷயம் வெளியாகிய வண்ணம் இருக்கும்.

அப்படி இப்போதும் புதியதாக தொடங்கப்போகும் சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.

ஜீ தமிழின் இதயம் 2 சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா? | Idhayam 2 Serial Actor Special Entry

ஸ்பெஷல் என்ட்ரி

இந்த நிலையில் ஜீ தமிழின் இதயம் 2 தொடர் குறித்த ஒரு தகவல் தான் வந்துள்ளது. சமீபத்தில் தான் இதயம் முதல் பாகம் முடிவுக்கு வந்தது, 2வது சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

இந்த 2வது பாகத்தில் நிறைய புதிய பிரபலங்கள் களமிறங்குகிறார்கள், அவர்கள் யார் யார் என்ற விவரங்கள் எல்லாம் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

இதயம் 2 தொடரில் ஸ்பெஷல் என்ட்ரியாக நடிகர் அருண் களமிறங்க உள்ளாராம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *