ஜனநாயகன் லீக் விபத்து அல்ல.. கோபமாக பதிவிட்ட கமல்ஹாசன்

ஜனநாயகன் லீக் விபத்து அல்ல.. கோபமாக பதிவிட்ட கமல்ஹாசன்

ஜன நாயகன் படம் பைரஸி இணையதளங்களில் கசிந்தது பற்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் கடும் அதிர்ச்சி உடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது” என நடிகர் ரஜினி பதிவிட்டு இருந்தார்.

ஜனநாயகன் லீக் விபத்து அல்ல.. கோபமாக பதிவிட்ட கமல்ஹாசன் | Kamalhaasan About Jana Nayagan Leak

கமல் பதிவு

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தற்போது ஜனநாயகன் லீக் விவகாரம் பற்றி கடும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

“ஜனநாயகன் லீக் ஆனது விபத்து அல்ல. அது தோல்வியால் வந்த முடிவு. சரியான முறையில் எல்லாம் நேரத்திற்கு நடந்திருந்தால் , இது நடந்திருக்கிறது.”

“சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்ட தமாதம் தான் இந்த பைரஸிக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது”என கமல் பதிவிட்டு இருக்கிறார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *