ஜனநாயகன் பட நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

ஜனநாயகன் பட நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

மலையாளத்தில் அறிமுகமாகி பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து இன்று தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளிவரவிருக்கிறது. இதை தொடர்ந்து தனுஷின் கர, சூர்யாவின் 46வது படம் ஆகியவை இவர் கைவசம் உள்ளன. இந்நிலையில், ஜனநாயகன் இசை வெளியிட்டு விழாவில் தான் அணிந்திருந்த உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *