சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா… அய்யனார் துணை சீரியல் புரொமோ

சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா… அய்யனார் துணை சீரியல் புரொமோ

அய்யனார் துணை

அட இந்த சீரியலா சூப்பர்பா, அண்ணன்-தம்பிகள் கதைக்களம் என்றாலும் வித்தியாசமான கதைக்களமாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடும் ஒரு தொடர் தான் அய்யனார் துணை.

கதையில் இப்போது ரசிகர்களால் நிலா-சோழன் ஜோடியின் காதல் கதை எப்போது தொடங்கும் என இப்போதே ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டி-வானதியை பெங்களூர் அழைத்து சென்றதும், ராகவால் நிலா-சோழன் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்தும் தான் இப்போது கதை நகர்ந்து வருகிறது.

சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 4Th To 7Th February 2026 Promo

புரொமோ

கதையில் இரண்டு ஜோடியின் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்க இப்போது ஒரு பரபரப்பு புரொமோ வெளியாகியுள்ளது. அதாவது ராகவ் நிலாவிடம் எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது என கூற அவர் நான் திருமணம் ஆனவர், சோழன் எனது கணவர் என கூறுகிறார்.

சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai 4Th To 7Th February 2026 Promo

அதைக்கேட்ட ராகவ் உங்களுக்கு நடந்தது பொய் கல்யாணம், எல்லா உண்மையும் என தெரியும் என்று சேரன் தன்னிடம் கூறிய விஷயத்தை கூறுகிறார்.

இதைக்கேட்டதும் செம கோபத்தில் வீட்டிற்கு வந்த நிலா சேரனை பார்த்து அறிவு இருக்கா, உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என கோபமாக கேட்கிறார். இதைக்கேட்ட தம்பிகள் அனைவருமே செம ஷாக் ஆகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *