செம கிளாமர் உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் இருந்து ஹாலிவுட் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அப்படி பாலிவுட்டில் டாப் நாயகியாக கலக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கம் சென்று அடுத்தடுத்து படங்கள் நடித்த வண்ணம் உள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் மூலம் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.
தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா கிளாமர் உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






