சூர்யா மகள் தியாவா இது.. லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க

நடிகர் சூர்யாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
தற்போது தனது குடும்பத்துடன் சூர்யா மும்பையில் செட்டில் ஆகிவிட்டதால், அவர்கள் இருவரும் தற்போது மும்பையில் தான் படிப்பை தொடர்ந்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் போட்டோ
சமீபத்தில் சூர்யா அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சூர்யாவின் மகள் மற்றும் மகன் இருவரும் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பாருங்க.